இன்று எரிபொருள் விநியோகிப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு!!
Fuel Price In Sri Lanka
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Sri Lanka Fuel Crisis
By Kanna
இன்றையதினம் எரிபொருள் பெற்றுக் கொள்ள கூடிய இடங்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
லங்கா ஐஓசி நிறுவனம் நேற்று (25) திருகோணமலை முனையத்தித்தில் இருந்து 78 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை அனுப்பியுள்ளது.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று எரிபொருளைப் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடனும் ஏனைய செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு....
