இன்று செவ்வாய்க்கிழமை எரிபொருளை பெற்று கொள்ள கூடிய இடங்கள்..!முழுமையான விபரம் வெளியீடு
Fuel Price In Sri Lanka
Jaffna
Kilinochchi
Vavuniya
National Fuel Pass
By Kiruththikan
எரிபொருள் விநியோகம்
இன்று எரிபொருளை பெற்றுக்கொள்ளக்கூடிய எரிபொருள் நிரப்பு நிலையங்களின் விபரங்கள் வெளியாகியுள்ளது.
இதனடிப்படையில் உந்துருளிக்கு 1,500 ரூபாவுக்கும், முச்சக்கர வண்டிக்கு 2,000 ரூபாவுக்கும், ஏனைய வாகனங்களுக்கு 7000 ரூபாவுக்கும் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.
வாகனத்தின் பதிவு இலக்கத்தின் கடைசி எண் 0-1 அல்லது 2 ஆக இருந்தால், செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில், கடைசி எண்கள் 3-4-5 ஆகவும், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், கடைசி எண்கள் 6-7-8-9 ஆகவும் இருந்தால் திங்கள்-புதன்-வெள்ளிக்கிழமைகளில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இதன்படி இன்று 26/07/2022 செவ்வாய்க்கிழமை எரிபொருளை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் வருமாறு,



