தமிழரசுக் கட்சியுடன் ஒன்றிணைய தயார் - கஜேந்திரகுமார் எம்.பி. அறிவிப்பு

United Nations Jaffna Gajendrakumar Ponnambalam Sri Lanka Politician ITAK
By Thulsi Jul 08, 2025 02:31 AM GMT
Report

இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK) உள்ளிட்ட தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுடனும், தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கி வரும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனும் பேச்சு நடத்தவிருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல்களின் பின்னர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உள்ளூராட்சி மன்றங்களில் இணைந்து ஆட்சியமைப்பது குறித்து ஜனநாயக தமிழ்த் தேசியக்கூட்டணி மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட ஏனைய தமிழ்த் தேசிய தரப்புகளுடன் பேச்சுகளை முன்னெடுத்திருந்தது. 

அதன் பிரகாரம் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் கொள்கை ரீதியிலான இணக்கப்பாடொன்றும் கைச்சாத்திடப்பட்டது.

பாடசாலைகளுக்கான நிதி தொடர்பாக பிரதமரின் அறிவிப்பு

பாடசாலைகளுக்கான நிதி தொடர்பாக பிரதமரின் அறிவிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை

இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வரும் செப்டெம்பரில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத் தொடரை காத்திரமான முறையில் கையாள வேண்டியது அவசியம் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழரசுக் கட்சியுடன் ஒன்றிணைய தயார் - கஜேந்திரகுமார் எம்.பி. அறிவிப்பு | Gagenthirakumar Ponnampalam Ready To Talk Itak

பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதன் ஊடாகவே அடுத்த கட்டமாக தமிழர்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன் பிரகாரம் பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் தீர்வு ஆகிய விவகாரங்களில் தமிழ்த்தேசிய தரப்புக்கள் ஒத்த நிலைப்பாட்டின் கீழ் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டியது அவசியம்.

செம்மணியில் தோண்டத் தோண்ட வெளிவரும் எலும்புக்கூடுகள்: அகழ்வாராய்ச்சியின் தற்போதைய கட்டம்

செம்மணியில் தோண்டத் தோண்ட வெளிவரும் எலும்புக்கூடுகள்: அகழ்வாராய்ச்சியின் தற்போதைய கட்டம்

பதவி சார்ந்தவை அல்ல

எனவே, அதை முன்னிறுத்தி தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுடனும் தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கிவரும் சிவில் சமூகம் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியுடன் ஒன்றிணைய தயார் - கஜேந்திரகுமார் எம்.பி. அறிவிப்பு | Gagenthirakumar Ponnampalam Ready To Talk Itak

மேலும் இப்பேச்சுகள் பதவி சார்ந்தவை அல்ல என்பதால் தமிழ்மக்களின் நலனை முன்னிறுத்தி தமிழரசுக் கட்சியும் இதில் பங்கேற்க வேண்டும் என்றும் கஜேந்திரகுமார் வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு எதிர்வரும் 11 ஆம் திகதி தமது கட்சியின் மத்திய குழு கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருப்பதாகவும்  அதன்போது மேற்குறிப்பிட்ட பேச்சுகளுக்கான திகதிகள் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பழிவாங்குவது மட்டுமே ஒரே நோக்கம்: அரசாங்கத்தை சாடும் முன்னாள் அமைச்சர்

பழிவாங்குவது மட்டுமே ஒரே நோக்கம்: அரசாங்கத்தை சாடும் முன்னாள் அமைச்சர்



you may like this


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026