தெருவில் வைத்து மருத்துவருக்கு திருட்டுத்தனமாக வழங்கப்பட்ட எரிபொருள் - வெளியான காணொளியால் சர்ச்சை
Fuel Price In Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Fuel Crisis
By Kiruththikan
கொழும்பில் மருத்துவர் ஒருவர் வீதியில் வைத்து எரிபொருள் தாங்கியில் இருந்து எரிபொருள் பெற்று சென்ற மோசடி ஒன்று பதிவாகியுள்ளது.
கொழும்பு காலி வீதியில் வைத்து குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .
ioc நிறுவனத்துக்கு உரிய எரிபொருள் தாங்கி ஊர்தியில் இருந்தே 2 கொள்கலனில் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளதாகவும் எரிபொருள் தாங்கி ஊர்தி ஊழியரே குறித்த மோசடியில் ஈடுபட்டுள்ளார் எனவும் தெரியவருகின்றது.
குறித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது
சம்பவம் குறித்த காணொளி

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்