உலக சந்தையில் எரிபொருள் விலையில் மாற்றம்: இலங்கை மக்களுக்கு நன்மை இல்லை - எழுந்துள்ள குற்றச்சாட்டு

Dollar to Sri Lankan Rupee Ceylon Petroleum Corporation Economy of Sri Lanka Petrol diesel price Dollars
By Thulsi Jun 16, 2024 04:42 AM GMT
Report

நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கணிசமாகக் குறையாததால் போக்குவரத்துச் செலவு மற்றும் பொதுவான வாழ்க்கைச் செலவு குறைவதில்லை குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அத்துடன் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவினால் இலங்கை (srilanka) மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலைகளை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட மாற்றம்

சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட மாற்றம்

கச்சா எண்ணெயின் விலை

கடந்த ஆண்டு செப்டெம்பர் மாத நிலவரப்படி, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை, கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள், 68 டொலராக குறைந்துள்ளது.

உலக சந்தையில் எரிபொருள் விலையில் மாற்றம்: இலங்கை மக்களுக்கு நன்மை இல்லை - எழுந்துள்ள குற்றச்சாட்டு | Fuel Price In Sri Lanka

இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 83 டொலராக அதிகரித்து, கடந்த ஜூன் மாதம் 74 டொலராகக் குறைந்துள்ளது. அதாவது செப்டம்பர் 2023 முதல் தற்போது வரை ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 27 சதவீதம் குறைந்துள்ளது.

இதற்கமைய, இலங்கையில் பெட்ரோலின் விலை 2023 செப்டெம்பர் மாதத்திற்குள் சுமார் 420 ரூபாவாக இருந்த நிலையில், இன்று வரை விலை அப்படியே உள்ளது.

இலங்கையின் இளநீர் ஏற்றுமதியில் பாரிய வீழ்ச்சி

இலங்கையின் இளநீர் ஏற்றுமதியில் பாரிய வீழ்ச்சி

பெட்ரோல் விலை

2023 செப்டெம்பர் மாதத்திற்குள் 92 ரக பெட்ரோல் ஒன்றின் விலை 365 ரூபாவாக இருந்த நிலையில் இன்று 10 ரூபாவினால் குறைந்து 355 ரூபாவாகியுள்ளது.

உலக சந்தையில் எரிபொருள் விலையில் மாற்றம்: இலங்கை மக்களுக்கு நன்மை இல்லை - எழுந்துள்ள குற்றச்சாட்டு | Fuel Price In Sri Lanka

அதாவது லங்கா ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை கடந்த வருடம் செப்டெம்பர் மாதத்திற்குள் 351 ரூபாவாக இருந்த நிலையில் இன்று 11 வீதத்தினால் 317 ரூபாவாக குறைந்துள்ளது.

கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் வரை லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 421 ரூபாவாக இருந்த நிலையில், இன்று ஒரு லீற்றரின் விலை 377 ரூபாவாகும். அதாவது 12 சதவீதம் குறைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதி தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

வாகன இறக்குமதி தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
17ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026