எரிபொருள் விலையை குறைக்க அரசிடம் எதிர்க்கட்சி கோரிக்கை

Fuel Price In Sri Lanka Economy of Sri Lanka Sri Lanka Fuel Crisis Petrol diesel price Fuel Price In World
By Thulsi Nov 29, 2024 05:39 AM GMT
Report

எதிர்வரும் எரிபொருள் விலை திருத்தத்தின் போது எரிபொருளின் விலையை 50 ரூபாவினால் குறைக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கோரிக்கை விடுத்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நேற்று (28.11.2024) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாளை மறுதினம் எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட உள்ளதாகவும் அரசு எரிபொருள் விலையை குறைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

வட கிழக்கை உலுக்கிய வெள்ளம் - அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

வட கிழக்கை உலுக்கிய வெள்ளம் - அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

எரிபொருள் விலை குறைப்பு

அத்துடன், தேசிய மக்கள் சக்தி எரிபொருள் விலை குறைப்பு குறித்து தேர்தல் மேடைகளில் செய்த பிரசாரம் மெய்ப்பிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

எரிபொருள் விலையை குறைக்க அரசிடம் எதிர்க்கட்சி கோரிக்கை | Fuel Price Revision December 2024

மக்களைப் பற்றி பேசுவதற்காகவே தம்மை மக்கள் நாடாளுமன்றிற்கு தெரிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மணிக்கு 280 கி.மீ வேகத்தில் செல்லும் தொடருந்து : அறிமுகப்படுத்தும் நாடு எது தெரியுமா !

மணிக்கு 280 கி.மீ வேகத்தில் செல்லும் தொடருந்து : அறிமுகப்படுத்தும் நாடு எது தெரியுமா !

லீட்டர் ஒன்றின் விலை

இதேவேளை, எரிபொருள் விலை திருத்தத்தின் படி கடந்த நவம்பர் மாதம் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எரிபொருள் விலையை குறைக்க அரசிடம் எதிர்க்கட்சி கோரிக்கை | Fuel Price Revision December 2024

இதன்படி, 319 ரூபாவாக இருந்த லங்கா சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 313 ரூபாவாகும். ஒக்டேன் 95 பெட்ரோலின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 371 ரூபாவாகும்.

இதேவேளை, ஒக்டேன் 92 பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலையில் எவ்வித மாற்றமுமில்லை. மேலும், மண்ணெண்ணெய்யின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை

லண்டனில் இருந்து இலங்கை வந்த விமானம்: கைதான யாழ் நபர்

லண்டனில் இருந்து இலங்கை வந்த விமானம்: கைதான யாழ் நபர்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026