இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு!
Fuel Price In Sri Lanka
Sri Lanka
Petrol diesel price
By Dharu
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மாதாந்திர விலை சூத்திரத்தின்படி, இன்று (31.01.2026) நள்ளிரவு எரிபொருள் விலையை குறைக்க தீர்மானித்துள்ளது.
இதன்படி நடைமுறைக்கு வரும் வகையில் லங்கா வைட் டீசல் மற்றும் ஒக்டேன் 92 பெட்ரோல் ஆகியவற்றின் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, லங்கா வைட் டீசல் ஒரு லீட்டரின் விலை 277 ரூபாவாகவும், 92 ஒக்டேன் பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 292 ரூபாவாகவும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய திருத்தப்பட்ட விலை
லங்கா சூப்பர் டீசல், லங்கா மண்ணெண்ணெய் மற்றும் 95 ஒக்டேன் பெட்ரோல் ஆகியவற்றின் விலைகளில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதன்படி புதிய திருத்தப்பட்ட விலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை… 2 நாட்கள் முன்
பன்னாட்டு பெரும் இனவழிப்பு நினைவு நாளும் ஈழ இனப்படுகொலையும்
3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி