சில மாதங்களில் எரிபொருள் விலையில் மாற்றம் - முன்னாள் அமைச்சர் கஞ்சன

Fuel Price In Sri Lanka Ceylon Petroleum Corporation Kanchana Wijesekera Sri Lanka Fuel Crisis Petrol diesel price
By Thulsi Oct 06, 2024 02:51 AM GMT
Report

அடுத்த சில மாதங்களில் எண்ணெய் விலையை 15 - 20% வரை குறைக்கும் சாத்தியம் இருப்பதாக முன்னாள் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekara) தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் நேற்று(05) கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் திருத்தம் தொடர்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) பொய்யொன்றை கூறியதாக கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 

தண்ணீர் போத்தல்களின் விலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

தண்ணீர் போத்தல்களின் விலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

எரிபொருள் முன் பதிவு

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன தலைவர் விலைச் சூத்திரத்தின் பிரகாரம் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டதை உறுதிப்படுத்தியதாக கஞ்சன குறிப்பிட்டுள்ளார்.

சில மாதங்களில் எரிபொருள் விலையில் மாற்றம் - முன்னாள் அமைச்சர் கஞ்சன | Fuel Prices Will Change From Coming Months

2022 - 2023இல் இல்லாத வகையில், நாட்டின் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளதால், போட்டி விலையில் சப்ளையர்களிடம் இருந்து எரிபொருளை பெறுவது தற்போது சாத்தியமாகியுள்ளது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் வரை எரிபொருள் முன் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் பலன்களின் அடிப்படையில் அடுத்த சில மாதங்களில் ரூ. எண்ணெய் விலையை 15-20% வரை குறைக்கும் சாத்தியம் இருப்பதாக கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருளுக்கான அனைத்து வரிகளையும் நீக்கும் யதார்த்தத்தை ஏற்கனவே உணர்ந்து செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதையை தற்போதைய அரசாங்கமும் பின்பற்றுவது மகிழ்ச்சியளிப்பதாக முன்னாள் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதி குறித்து வெளியான தகவல்

வாகன இறக்குமதி குறித்து வெளியான தகவல்

விலைச் சூத்திரத்தின் பிரகாரம்

இதேவேளை, கடந்த 30 ஆம் திகதி ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 21 ரூபாவினால் குறைந்துள்ளதுடன் அதன் புதிய விலை 311 ரூபாவாகும்.

சில மாதங்களில் எரிபொருள் விலையில் மாற்றம் - முன்னாள் அமைச்சர் கஞ்சன | Fuel Prices Will Change From Coming Months

95 ஒக்டேன் பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என பெட்ரோலிய சட்டக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், கடந்த எரிபொருள் விலை திருத்தமானது விலைச் சூத்திரத்தின் பிரகாரம் மேற்கொள்ளப்படவில்லை என்றும் பெட்ரொலிய கூட்டுத்தாபன அதிகாரிகளுடனான மீளாய்வு கலந்துரையாடலின் பின்னர் இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐ.எம்.எப் குழுவினர் இறுதியாக வெளியிட்ட தகவல்

ஐ.எம்.எப் குழுவினர் இறுதியாக வெளியிட்ட தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026