எரிபொருள் விலைகள் தொடர்பில் எரிசக்தி அமைச்சின் அறிவிப்பு

Fuel Price In Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Fuel Crisis Fuel Price In World
By Dhilak Jun 22, 2026 07:01 AM GMT
Report

அமெரிக்காவும் ஈரானும் 60 நாட்களுக்கு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. 

எனினும், உள்நாட்டு சந்தையில் எரிபொருள் விலைகள் உடனடியாக குறைக்கப்படாது என எரிசக்தி அமைச்சர் அநுர கருணதிலக்க அறிவித்துள்ளார்.

உலக சந்தையின் இந்த விலை மாற்றங்கள், ஓகஸ்ட் மாதம் அளவிலேயே இலங்கை போன்ற நாடுகளில் பிரதிபலிக்கும் என்றும், அதுவரை எரிபொருள் வழங்குவதற்கான கியூஆர் ஒதுக்கீட்டு முறை தொடரும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

10 வயது மாணவி பாலியல் அத்துமீறல்! பாடசாலை அதிபர் அதிரடி கைது

10 வயது மாணவி பாலியல் அத்துமீறல்! பாடசாலை அதிபர் அதிரடி கைது

உலக சந்தை விலை

இலங்கை வழக்கமாக மாதாந்திர அடிப்படையிலேயே எரிபொருளுக்கான ஓடர்களை மேற்கொள்வதால், உலக சந்தை விலை மாற்றங்கள் உடனடியாக தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் விலைகள் தொடர்பில் எரிசக்தி அமைச்சின் அறிவிப்பு | Fuel Prices Will Not Be Reduced Immediately

இதேவேளை, டீசலுக்கு தற்போது 100 ரூபாய் மானியம் வழங்கப்படுவதாகவும், உலக சந்தையில் விலை குறைந்தாலும் அது இந்த மானிய நட்டத்தை ஈடுசெய்யவே பயன்படுத்தப்படுமே தவிர விலைக்குறைப்புக்கு வழிவகுக்காது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருண தெரிவித்துள்ளார்.

பாரிய அரசியல் பொறியில் சிக்கிக்கொண்டுள்ள ஜி. எல். பீரிஸ்

பாரிய அரசியல் பொறியில் சிக்கிக்கொண்டுள்ள ஜி. எல். பீரிஸ்

கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவீர்கள்! இலங்கை கிரிக்கட்டுக்கு ஐ.சி.சி எச்சரிக்கை

கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவீர்கள்! இலங்கை கிரிக்கட்டுக்கு ஐ.சி.சி எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025