நாளையதினம் எரிபொருளை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் அறிவிப்பு
Sri Lanka
Sri Lankan Peoples
Lanka IOC
Sri Lanka Fuel Crisis
By Sumithiran
நாளைய தினம் எரிபொருளை பெற்றுக்கொள்ளக்கூடிய எரிபொருள் நிரப்பு நிலையங்களின் விபரங்களை லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதன்படிநாளையதினம் எரிபொருளை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் வருமாறு,
இதேவேளை லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்துக்கு சொந்தமான 92 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு நேற்றைய தினம் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 3 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்