அச்சப்படத் தேவையில்லை : கிளிநொச்சி மக்களுக்கு வெளியான அறிவிப்பு
Kilinochchi
Sri Lanka Fuel Crisis
By Independent Writer
Courtesy: siva
கிளிநொச்சி மாவட்டத்திற்கு தேவையான எரிபொருள் கிடைக்க பெறுவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தெரிவித்துள்ளார்
இன்று(05-03-2026) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்
குறிப்பாக மாவட்டத்தின் விவசாய நடவடிக்கைகள் மற்றும் ஏனைய தேவைகள் கருதி மேலதிகமான எரிபொருளை கோரி இருப்பதாகவும் வழமை போன்று எரிபொருள் கிடைக்கப் பெறுவதாகவும் மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி