ஹார்முஸ் ஜலசந்தி வழியான எரிபொருள் ஏற்றுமதியை நிறுத்திய எண்ணை நிறுவனங்கள்

Israel Iran
By Dharu Feb 28, 2026 01:43 PM GMT
Report

மத்தியக்கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்துள்ள தாக்குதல்களுக்கு மத்தியில், சில உயர்மட்ட எண்ணெய் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஏற்றுமதியை நிறுத்திவிட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

"தங்கள் கப்பல்கள் பல நாட்கள் அங்கேயே இருக்கும்," என்று ஒரு பெரிய வர்த்தக நிறுவனத்தின் உயர் அதிகாரி தெரிவித்ததாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

அரேபிய தீபகற்பத்திற்கும் ஈரானுக்கும் இடையில் செல்லும் இந்த நீர்வழிப்பாதை வழியாக சுமார் 20 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் மற்றும் பிற எரிபொருள் வகைகள் பயணிக்கின்றன.

ஈரானுக்கு பேரிடி! இஸ்ரேல் தாக்குதல்களில் சரிந்தார் புரட்சிகரக் காவல்படை தளபதி

ஈரானுக்கு பேரிடி! இஸ்ரேல் தாக்குதல்களில் சரிந்தார் புரட்சிகரக் காவல்படை தளபதி

முக்கிய எண்ணெய் நிறுவனங்கள்

இதன்மூலம் முக்கிய எண்ணெய் நிறுவனங்களும் வர்த்தக நிறுவனங்களும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனுப்பப்படும் பப்பல்களை முறையான இடைநிறுத்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியுள்ளன.

ஹார்முஸ் ஜலசந்தி வழியான எரிபொருள் ஏற்றுமதியை நிறுத்திய எண்ணை நிறுவனங்கள் | Fuel Supply Disruption Strait Of Hormuz Us Iran

இந்த ஒருங்கிணைந்த அறிவிப்பானது, தனிப்பட்ட விநியோகத்தர்கள் இந்த வழியைத் தவிர்ப்பதை அதிகப்படுத்தியுள்ளது.

இது மூலோபாய நீர்வழி வழியாக எரிசக்தி போக்குவரத்து பாதுகாப்பு குறித்த பரவலான தொழில்துறை கவலையை எழுப்பியுள்ளது.


உயிர் தியாகங்களுக்கு தயாராக இருங்கள்! ட்ரம்பின் செய்தியால் அச்சத்தில் சர்வதேசம்

உயிர் தியாகங்களுக்கு தயாராக இருங்கள்! ட்ரம்பின் செய்தியால் அச்சத்தில் சர்வதேசம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
அகாலமரணம்

யாழ்ப்பாணம், நீர்வேலி

30 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026