ஈரானுக்கு பேரிடி! இஸ்ரேல் தாக்குதல்களில் சரிந்தார் புரட்சிகரக் காவல்படை தளபதி

United States of America Iran Middle East Iran-Israel War
By Dilakshan Feb 28, 2026 01:19 PM GMT
Report

இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரக் காவல்படை (IRGC) தளபதி முகமது பாக்பூர் உயிரிழந்திருக்கலாம் என இஸ்ரேல் அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

பாக்பூர், 2025 ஜூன் மாதப் போரின் தொடக்கத்தில் அவரது முன்னாள் தளபதி ஹொசைன் சலாமி இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து புரட்சிகரக் காவல்படையின் தலைவராக பொறுப்பேற்றவர் ஆவார்.

ஈரானிய இராணுவத்தின் முக்கிய தலையை வீழ்த்தியது இஸ்ரேல்!!

ஈரானிய இராணுவத்தின் முக்கிய தலையை வீழ்த்தியது இஸ்ரேல்!!


அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் 

மேலும், ஈரானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் உளவுத்துறைத் தலைவரும் உயிரிழந்திருக்கலாம் என இஸ்ரேல் தரப்பில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈரானுக்கு பேரிடி! இஸ்ரேல் தாக்குதல்களில் சரிந்தார் புரட்சிகரக் காவல்படை தளபதி | Israeli Estimated Irgc Commander Died

Image Credit: unn.ua

எனினும், இத்தகவல்கள் குறித்து ஈரான் அல்லது இஸ்ரேல் பாதுகாப்பு படை (IDF) இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியிடவில்லை.

இதேவேளை, இந்த தாக்குதல்களில், ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி மற்றும் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் உள்ளிட்ட பல உயர்மட்ட ஆட்சி மற்றும் இராணுவத் தலைவர்களும் குறிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இருப்பினும், தாக்குதல்களின் இறுதி விளைவுகள் குறித்து தெளிவான தகவல் இதுவரை வெளியாகவில்லை.

கமேனியின் அலுவலகத்தை தகர்த்தது இஸ்ரேல்! ஈரான் ஜனாதிபதியின் நிலைமை கேள்விக்குறி

கமேனியின் அலுவலகத்தை தகர்த்தது இஸ்ரேல்! ஈரான் ஜனாதிபதியின் நிலைமை கேள்விக்குறி

You may like this...


கமேனியின் அலுவலகங்களுக்கு தொடர் தாக்குதல்! இஸ்ரேலின் விசேட அறிக்கை

கமேனியின் அலுவலகங்களுக்கு தொடர் தாக்குதல்! இஸ்ரேலின் விசேட அறிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026