கமேனியின் அலுவலகத்தை தகர்த்தது இஸ்ரேல்! ஈரான் ஜனாதிபதியின் நிலைமை கேள்விக்குறி

United States of America Easter Attack Sri Lanka Middle East Iran-Israel War
By Dhilak Feb 28, 2026 11:43 AM GMT
Report

இஸ்ரேலின் தாக்குதல்கள், ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி மற்றும் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் ஆகியோரை குறிவைத்ததாக இஸ்ரேல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அந்நாட்டின் மற்ற உயர்மட்ட அதிகாரிகளும் இராணுவத் தளபதிகளும் தாக்குதல்களின் இலக்காக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

ஈரானிய இராணுவத்தின் முக்கிய தலையை வீழ்த்தியது இஸ்ரேல்!!

ஈரானிய இராணுவத்தின் முக்கிய தலையை வீழ்த்தியது இஸ்ரேல்!!


உயர்ந்த வெற்றி

இந்நிலையில், ஈரானின் உச்ச தலைவரின் அலுவலகம் மற்றும் தெஹ்ரானில் உள்ள ஜனாதிபதி அலுவலகமும் குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கமேனியின் அலுவலகத்தை தகர்த்தது இஸ்ரேல்! ஈரான் ஜனாதிபதியின் நிலைமை கேள்விக்குறி | Israel Attacks Ali Khamenei S Office

எனினும், இந்த தாக்குதல்களின் விளைவுகள் குறித்து இதுவரை தெளிவான தகவல் வெளியாகவில்லை.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் ஈரான் தலைமைத்துவத்தை நீக்கும் இலக்கில் மிகவும் உயர்ந்த வெற்றியை பெற்றுள்ளதாக இஸ்ரேல் மதிப்பிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

இந்த மதிப்பீடு, குறிப்பாக உயர்மட்ட இராணுவத் தளபதிகள் மற்றும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெஸெஷ்கியான் தொடர்பானதாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இலக்கு வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி

எனினும், ஈரானின் முக்கிய ஊடகமொன்று, ஜனாதிபதி பெஸெஷ்கியான் முழுமையாக நலமாக உள்ளார் என்று செய்தி வெளியிட்டுள்ளது.

கமேனியின் அலுவலகத்தை தகர்த்தது இஸ்ரேல்! ஈரான் ஜனாதிபதியின் நிலைமை கேள்விக்குறி | Israel Attacks Ali Khamenei S Office

மேலும், அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத் வசிக்கும் தெஹ்ரானின் நர்மக் பகுதியில் உள்ள ஒரு வீடு தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி காயமடைந்தாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று சர்வதேச வட்டாரங்கள் கூறுகின்றன.   

அதிரும் மத்திய கிழக்கு! பிரித்தானியாவில் கூடும் அவசரகால கோப்ரா குழு

அதிரும் மத்திய கிழக்கு! பிரித்தானியாவில் கூடும் அவசரகால கோப்ரா குழு


மத்திய கிழக்கு நாடுகளின் வான்பரப்பு மூடல் : சிறிலங்கன் விமான சேவைக்கும் சிக்கல்

மத்திய கிழக்கு நாடுகளின் வான்பரப்பு மூடல் : சிறிலங்கன் விமான சேவைக்கும் சிக்கல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025