பல பகுதிகளுக்கு எரிபொருள் விநியோகம் தடை
By Thulsi
நாட்டில் நிலவும் பாதகமான காலநிலை காரணமாக வீதிகள் முடப்பட்டுள்ளமையால் பல பகுதிகளுக்கு எரிபொருள் விநியோகம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பு முழுவதும் எரிபொருள் விநியோகம் வழமை போல் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி