நாளைய எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
Ceylon Petroleum Corporation
Sri Lanka Fuel Crisis
National Fuel Pass
By Sumithiran
தற்போது ஒன்றுவிட்ட நாட்களுக்கு வாகனங்களுக்கு ஒற்றை மற்றும் இரட்டை இலக்கம் கொண்ட இலக்கத்தகடுகளின் அடிப்படையில் பெட்ரோல் வழங்கப்பட்டு வருகிறது.
இன்று 31 மற்றும் நாளை முதலாம் திகதி ஆகிய நாட்களில் ஒற்றை இலக்க எண் கொண்ட வாகனங்களுக்கு எ பெட்ரோல் விநியோகம் இடம்பெறவுள்ள நிலையில் இந்த முறை நாளையதினம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு
இதன்படி நாளை (01), அதாவது ஏப்ரல் 01 அன்று, ஒற்றை மற்றும் இரட்டை எண் கொண்ட வாகனங்கள் இரண்டிற்கும் எரிபொருள் வழங்கப்படும் என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இன்று (31) மற்றும் நாளை (01) ஆகிய இரண்டு நாட்களும் ஒற்றைப்படை நாட்கள் என்பதால், நாளை இரட்டைப்படை எண் கொண்ட வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என்று அதன் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமரகே தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
4 நாட்கள் முன்
தமிழீழத்திற்குத் தேசிய தொலைக்காட்சியொன்று இருந்தது…
5 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்