இரண்டு வாரங்களுக்கு முழுநேர ஊரடங்கு! கோருகின்றது சுதந்திரக கட்சி
Corona
Lockdown
People
SriLanka
By Chanakyan
நாட்டில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்த இரண்டு வாரங்கள் அல்லது மூன்று வாரங்கள் முழுமையான ஊரடங்கு உத்தரவை ஜனாதிபதி அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அரசாங்கத்தின் பங்காளி கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக கட்சியின் பொதுச் செயலர் தயாசிறி ஜயசேகர இந்தக் கொரிக்கையயினை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி