பிரதமர் தாக்கல் செய்த மனு: விசாரணை குறித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Supreme Court of Sri Lanka Harini Amarasuriya Law and Order
By Raghav Nov 22, 2024 11:44 AM GMT
Report

முன்னாள் பதில் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandhu Tennakoon) உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் ஜனவரி 30ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) உள்ளிட்டோரினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

யசந்த கோதாகொட, அச்சல வெங்கப்புலி மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்றையதினம் (22.11.2024) இந்த மனு அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது..

 

கல்வி சீர்திருத்தங்கள் குறித்து அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்

கல்வி சீர்திருத்தங்கள் குறித்து அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்

ஜனாதிபதி சட்டத்தரணி 

பொல்துவ சந்தியில் தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் குழுவினர் நடத்திய அமைதிப் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தி தமது அடிப்படை மனித உரிமைகளை மீறியதாகக் கூறி அப்போதைய பதில் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் குழுவிற்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பிரதமர் தாக்கல் செய்த மனு: விசாரணை குறித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு! | Fundamental Rights Petition Filed The P M

இந்நிலையில் மனுதார் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஒரு குழுவினருக்கு எதிராக நீதவான் நீதிமன்றில் வழக்கு நடந்து வருவதாகவும், வழக்கை மீளப்பெற்றால் இந்த மனு தொடரப்படவேண்டுமா போன்ற விடயங்கள் தொடர்பில் முடிவெடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதன்போது, ​​சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மாதவ தென்னகோன், இது தொடர்பில் பிரதிவாதிகளுடன் கலந்தாலோசிக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, மனுவை எதிர்வரும் ஜனவரி 30-ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிட்ட மூன்று நீதிபதிகள் அமர்வு, அன்றைய தினம் இந்த வழக்குகளின் முன்னேற்றம் குறித்து இருதரப்பு வழக்கறிஞர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்

யாழில் பெய்த கனமழை: 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

யாழில் பெய்த கனமழை: 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

யாழில் பாலியல் லஞ்சம் பெற்ற காவல்துறையினர் : நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

யாழில் பாலியல் லஞ்சம் பெற்ற காவல்துறையினர் : நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025