விவசாயிகள் கணக்கில் வரவு வைக்கப்படும் பணம் தொடர்பில் வெளியான தகவல்

Mahinda Amaraweera Sri Lanka Sri Lankan Peoples
By Dilakshan Jun 27, 2024 01:17 PM GMT
Report

நெற்செய்கைக்கான உர மானியமாக அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதி ஒதுக்கீட்டை நெல் உரிமையாளர்கள் மற்றும் சிறு விவசாயிகளுக்கு மாத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) பணிப்புரை விடுத்துள்ளார்.

உர மானியத் தொகையை விவசாயிகள் கணக்கில் வரவு வைப்பதில், சில வயல் உரிமையாளர்கள், பருவத்தைப் பொறுத்து நெல் விவசாயிகளை மாற்றுவதனால் பணம் வழங்குவதில் சில காலதாமதங்களும் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வருட சிறு போகத்தில் உரங்களை கொள்வனவு செய்வதற்காக அரசாங்கம் 5.4 பில்லியன் ரூபா விவசாயிகளின் கணக்கில் வரவு வைத்துள்ளது.

ஹபாயா அணிந்து தாய், மகள் மீது கத்திக்குத்து தாக்குதல்: சந்தேகநபர் கைது

ஹபாயா அணிந்து தாய், மகள் மீது கத்திக்குத்து தாக்குதல்: சந்தேகநபர் கைது


முறைப்பாடுகள்

இந்த நிலையில், இன்னும் சில விவசாயிகள் கணக்குகளில் பணம் வரவு வைக்கப்படவில்லை என முறைப்பாடுகள் செய்துள்ளனர்.

விவசாயிகள் கணக்கில் வரவு வைக்கப்படும் பணம் தொடர்பில் வெளியான தகவல் | Funds For Fertilizer By Gov Only For Small Farmers

இந்நிலைமையை கருத்திற்கொண்டு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர இன்று (27) விவசாய அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சரின் பணிப்புரை

இதன்படி, சில வயல் உரிமையாளர்கள் தமது விவசாயிகளை பருவத்திற்கு பருவம் மாற்றுவதால் அவர்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

விவசாயிகள் கணக்கில் வரவு வைக்கப்படும் பணம் தொடர்பில் வெளியான தகவல் | Funds For Fertilizer By Gov Only For Small Farmers

எனவே, நெல் உரிமையாளர்கள் மற்றும் சிறு விவசாயிகளுக்கு மட்டும் உரம் கொள்முதல் செய்ய அரசு வழங்கும் நிதி மானியத்தை விடுவிக்க அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அறிக்கை வெளியிடப்பட்டு அனைத்து விவசாயிகளுக்கும் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பாரிய மண்சரிவினால் அழிவடைந்த வீடுகள்: பலர் வெளியேற்றம்

இலங்கையில் பாரிய மண்சரிவினால் அழிவடைந்த வீடுகள்: பலர் வெளியேற்றம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் வெளியான தகவல்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் வெளியான தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்