ரஷ்ய வெளியுறவு அமைச்சரால் G20 உச்சி மாநாட்டில் ஏற்பட்ட குழப்பம்!

Vladimir Putin Russian Federation Indonesia
By Kalaimathy Nov 14, 2022 11:35 AM GMT
Report

இந்தோனேசியாவின் பாலி நகரத்தில் G20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உடல்நலக் குறைபாடு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த உச்சிமாநாட்டில் ரஷ்ய அதிபர் புடின் கலந்து கொள்ள மறுத்ததையடுத்து, அவருக்கு பதிலாகவே ரஷ்யாவின் வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கலந்து கொண்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஷ்ய அமைச்சர்

ரஷ்ய வெளியுறவு அமைச்சரால் G20 உச்சி மாநாட்டில் ஏற்பட்ட குழப்பம்! | G20 Summit Russian Minister Pali Indinesia Russia

இந்நிலையில் இந்தோனேசிய அரசு அதிகாரிகளை மேற்கோள் காட்டி அசோசியேட்டட் பிரஸ் (AP) செய்தி நிறுவனம், பாலியில் நடந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உடல்நலக் குறைபாடு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என தெரிவித்திருந்தது.

மேலும் இரண்டு ஆதாரங்கள் செர்ஜி லாவ்ரோவ் மருத்துவமனையில் இதய நோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக AP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உடல்நலக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்று ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வீடியோ அழைப்பில் பேசிய அமைச்சர்

ரஷ்ய வெளியுறவு அமைச்சரால் G20 உச்சி மாநாட்டில் ஏற்பட்ட குழப்பம்! | G20 Summit Russian Minister Pali Indinesia Russia

அத்துடன் இது முழுக்க முழுக்க போலி செய்தி என்றும், ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா தனது டெலிகிராமில், தான் தற்போது அமைச்சர் லாவ்ரோவுடனேயே இருப்பதாக அறிவித்திருந்தார்.

மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியானதை தொடர்ந்து, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பாலியில் உள்ள தனது ஹோட்டல் அறையில் இருந்து வீடியோ ஒன்றில் தோன்றினார்.

ரஷ்ய செய்தி நிறுவனமான டாஸ்-யிடம் பேசிய அவர், இது முற்றிலும் அரசியல் விளையாட்டு என தெரிவித்துள்ளார் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026