அடுத்தடுத்து இந்தியா வந்தடைந்த வெளிநாட்டு தலைவர்கள் :கோலாகலமாக ஆரம்பமாகிறது ஜி20 உச்சிமாநாடு!

Delhi India World
By Kathirpriya Sep 09, 2023 04:43 AM GMT
Report

ஜி20 உச்சி மாநாடு, டில்லியிலுள்ள பிரகதி மைதானத்தில் பிரதமர் மோடி தலைமையில் இன்று (09) காலை 11.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பசுமை எரிசக்தி பரிமாற்றம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் அவற்றை எதிர்கொள்வதற்கான முயற்சிகள் குறித்தும் விவாதிக்க உள்ளனர்.

உக்ரைன் - ரஷ்யாவிற்கு இடையில் நிகழ்ந்து வருகின்ற போரின் காரணமாக உலகநாடுகள் எதிர்நோக்கும் சமூக, பொருளாதார தாக்கங்கள் குறித்தும் மாநாட்டில் ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலை ஜி20 மாநாட்டின் வரவேற்புத் திடலில்

உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலை ஜி20 மாநாட்டின் வரவேற்புத் திடலில்

அதிகளவு கவனம்

இவை தவிரவும், வறுமை அதனை எதிர்கொள்வதற்கு உலக வங்கிகள் போன்ற வளர்ச்சி வங்கிகளின் திறன்களை அதிகரிப்பது குறித்த பேச்சுவார்த்தைகளும் இந்த மாநாட்டில் இடம்பெறவுள்ளது.

அடுத்தடுத்து இந்தியா வந்தடைந்த வெளிநாட்டு தலைவர்கள் :கோலாகலமாக ஆரம்பமாகிறது ஜி20 உச்சிமாநாடு! | G20 Summit Starts Delhi Today World Leaders

எண்ணிம புத்தாக்கம், பருவநிலை மாற்றங்கள் மற்றும் நிலைத்தன்மை, சமமான உலகளாவிய சுகாதார அணுகல் உள்ளிட்ட பிரச்சினைகளில் ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ள காரணத்தால் இந்தியா இதில் அதிகளவு கவனம் செலுத்தும் என்றும் கூறப்படுகிறது.

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்தின் பிரதமர் ரிஷி சுனக், பங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனா, இத்தாலியின் பிரதமர் ஜார்ஜியா மெலோனி, அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்ட்டோ பெர்னாண்டஸ், ஆபிரிக்க ஒன்றியத்தின் தலைவரும், கொமோரஸ் அதிபருமான அசாலி அசவுமானி ஆகியோர் அடுத்தடுத்து டெல்லி வந்தடைந்துள்ளனர்.

மேலும், ஓமானின் துணைப் பிரதமர் சயித் பகத் மின் மக்மூத் அல் சாயித், ரஷ்யாவின் வெளியுறவு மந்திரி செர்ஜெய் லவ்ரோ ஆகியோர் இந்தியாவின் தலைநகர் புதுடில்லியை வந்தடைந்துள்ளனர்.

இந்தியா செல்கிறார் பைடன் - மோடியுடன் சந்திப்பு

இந்தியா செல்கிறார் பைடன் - மோடியுடன் சந்திப்பு

வெளிநாட்டு தலைவர்கள்

இவர்கள் மாத்திரமன்றி ஐ.நா. வின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், சர்வதேச நிதிய தலைவர் கிறிஸ்டினா ஜார்ஜீவா உள்ளிட்டோரும் வந்துள்ளனர்.

அடுத்தடுத்து இந்தியா வந்தடைந்த வெளிநாட்டு தலைவர்கள் :கோலாகலமாக ஆரம்பமாகிறது ஜி20 உச்சிமாநாடு! | G20 Summit Starts Delhi Today World Leaders

டில்லி வந்தடைந்த வெளிநாட்டு தலைவர்களையும், சர்வதேச அமைப்புகளின் தலைவர்களையும் விமான நிலையத்தில் வைத்து மந்திரிகள் வரவேற்றனர்.

நாட்டுப்புற கலைஞர்களின் பாரம்பரிய நடனம் போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் இந்த வரவேற்பில் இடம் பெற்றிருந்தது.

வல்லரசு நாடுகளின் தலைவர்கள்,பல வளர்ந்த நாடுகளின் தலைவர்கள் டில்லியில் முகாமிட்டிருப்பதனால் அங்கு உயர் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விமானப் படைகளும்

துணை இராணுவம் மற்றும் காவல்துறையினர் என ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வீரர்கள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்தடுத்து இந்தியா வந்தடைந்த வெளிநாட்டு தலைவர்கள் :கோலாகலமாக ஆரம்பமாகிறது ஜி20 உச்சிமாநாடு! | G20 Summit Starts Delhi Today World Leaders

மாநாடு நடைபெறும் அரங்கம், தலைவர்கள் தங்கும் விடுதிகள் என அனைத்து இடங்களிலும் பல அடுக்கு பாதுகாப்பு வளையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விமானப் படைகளும் இந்த பாதுகாப்பு பணிகளில் களமிறக்கப்பட்டுள்ளமை சிறப்பான விடயமாகும்.

ஜி20 மாநாட்டில் ஜோ பைடன் பங்கேற்பதில் சிக்கல்!

ஜி20 மாநாட்டில் ஜோ பைடன் பங்கேற்பதில் சிக்கல்!

ReeCha
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், இலங்கை, Toronto, Canada, Fairfield, United States, Rochester, United States, Annandale, United States

01 Jan, 2026
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Mississauga, Canada

23 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு

10 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026