இன அழிப்பு : நாடாளுமன்றில் பொங்கியெழுந்த கஜேந்திரகுமார்

Parliament of Sri Lanka Gajendrakumar Ponnambalam Israel Palestine
By Jaso Jun 04, 2025 03:20 PM GMT
Report

பலஸ்தீன மக்களுக்கு எதிராக நடைபெறும் இன அழிப்பிற்கு எதிராக தோளுக்கு தோள் இருக்கின்றோம்.இதை சொல்வதால் நாங்கள் யூதர்களுக்கு எதிரானவர்கள் அல்ல.

யூதர்களுக்கும் ஒரு இனப்படுகொலை நடைபெற்றது.அவர்களுக்கு பாதுகாப்பு இருக்கவேண்டும் என்பதில் மாற்று கருத்து கிடையாது. ஆனால் யூதர்கள் என்ற போர்வையில் பலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் இன அழிப்பை எதிர்க்க வேண்டிய கடமை எந்தவொரு நீதியை வேண்டி நிற்கும் இனத்திற்கும் உள்ளது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இவ்வாறு தெரிவித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

இன்றையதினம்(04) நாடாளுமன்றில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் தனதுரையில் அநுர அரசின் நடவடிக்கைகள், தொடர்பாக ஆற்றிய உரை காணொளியில்..

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் நியமனம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் நியமனம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பிரித்தானியாவில் இருந்து உறவுகளைத்தேடி முள்ளிவாய்க்காலுக்கு வந்த தம்பதி!

பிரித்தானியாவில் இருந்து உறவுகளைத்தேடி முள்ளிவாய்க்காலுக்கு வந்த தம்பதி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்