தையிட்டி விவகாரத்தில் அரசுக்கு விலை போன வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர்...! கஜேந்திரகுமார் பகிரங்கம்

Sri Lankan Tamils Gajendrakumar Ponnambalam Sri Lanka
By Shalini Balachandran May 01, 2026 12:21 AM GMT
Report

வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் அரசாங்கத்திற்கு விலைபோன தவிசாளர் ஒருவர் இருப்பதுதான் தையிட்டியில் இடம்பெறும் முக்கால்வாசி பிரச்சினைகளுக்குக் காரணம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை ஐபிசி தமிழின் களம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “குறித்த சட்டவிரோத கட்டிடம் கட்டும் நேரத்தில் இதே தவிசாளர்தான் அப்போதும் இருந்தார்.

அந்த நேரத்தில் குறித்த விவகாரம் தொடர்பில் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனை வைத்து வழக்கு தாக்கல் செய்யப்படும் எனவும், வழக்கு தாக்கல் செய்யப்பட்டது எனவும் மக்களுக்குப் பொய் வாக்குறுதிகளை வழங்கினார்.

இதனை மக்கள் நம்பி வழக்கு தொடராமல் இருந்ததால்தான், இரண்டு வருடத்தில் அந்த கட்டிடத்தைக் கட்ட அவர்களுக்குக் கால அவகாசம் கிடைத்துள்ளது" என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தமிழர் தரப்பு அரசியல் களம், தென்னிலங்கை அரசியல் களம், தற்போதைய அரசாங்கத்தின் அடுத்த கட்ட நகர்வுகள் மற்றும் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது ஐபிசி தமிழின் களம் நிகழ்ச்சி...


அமெரிக்காவின் கடற்படை முற்றுகைக்கு ஈரான் ஜனாதிபதி கடும் கண்டனம்!

அமெரிக்காவின் கடற்படை முற்றுகைக்கு ஈரான் ஜனாதிபதி கடும் கண்டனம்!

யாழில் சீட்டுப் பண விவகாரத்தில் பயங்கரம்: குடும்பஸ்தர் மீது கொடூரத் தாக்குதல்

யாழில் சீட்டுப் பண விவகாரத்தில் பயங்கரம்: குடும்பஸ்தர் மீது கொடூரத் தாக்குதல்

யாழில் தவறான நடத்தைக்குட்படுத்தப்பட்ட 8 வயது சிறுமி!

யாழில் தவறான நடத்தைக்குட்படுத்தப்பட்ட 8 வயது சிறுமி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024