சம்பளப் பிரச்சினையை தீர்க்க அரசு முன்வர வேண்டும் - கஜேந்திரன் எம்.பி வலியுறுத்து
teachers
salary
selvarasa gajedren
By Vanan
மனித நேயம் அற்ற ஸ்ரீலங்கா இராணுவத்தினருக்கு பில்லியன் கணக்கில் செலவிடும் ராஜபக்ஸ அரசாங்கம், நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கும் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்க்க முன்வர வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது.
நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா ஆட்சியாளர்களால் இன அழிப்பு செய்யப்பட்ட தமிழ் மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் திருத்தங்களை தற்போதைய ஆட்சியாளர்கள் முன்வைக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி