5 ஆவது நாளாக தொடரும் மகா சங்கத்தினரின் நடைபேரணி

Galagoda Aththe Gnanasara Thero Prison Arrest
By Sindu Oct 14, 2026 04:18 AM GMT
Report

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யக்கோரி மகா சங்கத்தினரால் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட நடை பேரணி இன்று ஐந்தாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.

இன்று (14) நிட்டம்புவ நகரத்தில் ஆரம்பமாகும் இந்த நடைபயணம் கடவத்தை நகரம் வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக உலபனே சுமலங்க தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த நடை பேரணி கடந்த 10 ஆம் திகதி கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் ஆரம்பமானது.

கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி மீட்பு!

கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி மீட்பு!

நாளை கொழும்பை வந்தடையும் மகா சங்கத்தினர்

இந்நிலையில், மகா சங்கக் குழுவினர் நாளை (15) கொழும்பை வந்தடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

5 ஆவது நாளாக தொடரும் மகா சங்கத்தினரின் நடைபேரணி | Galagoda Aththe Jail Dress Podhupala Sena

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் பேரில் ஞானசார தேரர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் அவரது காவி உடை களையப்பட்டு நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டமை தொடர்பில் சிங்கள மக்கள் மற்றும் பிக்குகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: இன்று வங்கி கணக்குகளுக்கு வரும் பணம்

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: இன்று வங்கி கணக்குகளுக்கு வரும் பணம்

நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026