சாபத்தின் முடிவு! ஜுலியின் வெளியேற்றத்தை பாற்சோறுடன் கொண்டாடும் கம்மன்பில
Uthaya Gammanpila
United States of America
Julie Chung
By Dilakshan
அமெரிக்க தூதுவர் ஜுலி சங்கின் பதவிக்காலம் முடிவடைந்ததை பிவிதுரு ஹெல உறுமய தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில கொண்டாடியுள்ளார்.
நாட்டின் மீது விதிக்கப்பட்ட நான்கு ஆண்டுகால சாபத்தின் முடிவு என்றும் அதனை அவர் விமர்சித்துள்ளார்.
பால் சோறு
அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கை ஒரு சாபம் என்று அழைத்த கம்மன்பில பதவி விலகலை பால் சோறு சாப்பிட்டு கொண்டாட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அவரும் பால் சோறு துண்டொன்றை எடுத்து ஊடகங்களுக்கு முன்னால் சாப்பிட்டு கொண்டாடியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்