பளையில் முற்றுகையிடப்பட்ட கஞ்சா தோட்டம் - உரிமையாளர் தப்பியோட்டம்
Sri Lanka Police
Jaffna
Kilinochchi
By Kiruththikan
பளையில் கஞ்சாத் தோட்டம் ஒன்று காவல்துறையினரின் முற்றுகையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட தர்மக்கேணிப் பகுதியில் உள்ள தனியார் காணியிலேயே கஞ்சா செடி பயிரிப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கஞ்சா செடி பயிரிடப்பட்ட காணியை முற்றுகையிட்ட வேளை காணி உரிமையாளர் தப்பியோடியுள்ளார்.
பயிரிடப்பட்டு 5 மாதங்கள் நிரம்பியதான பயிரே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது பற்றிய மேலதிக செய்திகளையும் இன்னும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர பிரதான செய்திகளுடன் இணைந்திருங்கள்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்