இன்று மாலை முதல் நாடு முழுவதும் எரிவாயு விநியோகம் வழமைக்கு

Sri Lanka Litro Gas
By Pavi Oct 19, 2026 07:05 AM GMT
Report

நாடு முழுவதும் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் இன்று (19) மாலை முதல் வழமைக்குத் திரும்பும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றியுள்ள FRANCOIS கப்பல் தற்போது நாட்டை வந்தடைந்துள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, கப்பலில் இருந்து எரிவாயுவை இறக்கும் பணிகளுக்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இடமாற்றப்பட்ட ஷிரந்தி ராஜபக்ச: மகிந்த ராஜபக்ச தரப்பு தெரிவிப்பு

இடமாற்றப்பட்ட ஷிரந்தி ராஜபக்ச: மகிந்த ராஜபக்ச தரப்பு தெரிவிப்பு

உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள்

தொடர்ச்சியாக எரிவாயு கையிருப்புகள் கிடைத்து வருவதால், நாடு முழுவதும் விநியோக நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி, சந்தைக்கு வழமைபோன்று எரிவாயுவைத் தடையின்றி விநியோகிக்க முடியும் என நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இன்று மாலை முதல் நாடு முழுவதும் எரிவாயு விநியோகம் வழமைக்கு | Gas Distribution Across The Country Normal

இதேவேளை, கடந்த 16ஆம் திகதி முதல் நேற்று  வரையான காலப்பகுதியில் 3 இலட்சத்து 50 ஆயிரம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் நேற்று தெரிவித்துள்ளது.

கேரள கஞ்சாவுடன் புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் கைது

கேரள கஞ்சாவுடன் புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் கைது

A9 வீதியின் அக்குறணை பகுதியில் பாரிய விபத்து! பலர் பலி

A9 வீதியின் அக்குறணை பகுதியில் பாரிய விபத்து! பலர் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026