உலக சந்தையில் எரிவாயு விலையில் மாற்றம்
Crude Oil Prices Today
Money
Dollars
By Shadhu Shanker
சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் (22) 2.19 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
இதேவேளை, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
மசகு எண்ணெய்
சர்வதேச சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.91 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.05 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |