சமையல் எரிவாயுவை பெற மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு (படங்கள்)
By Vanan
கிளிநொச்சியில் சமையல் எரிவாயுவை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கரடிப்போக்குச் சந்தியில் அமைந்துள்ள சமையல் எரிவாயு கிளை காரியாலயம் ஒன்றின் முன் இன்று(10) அதிகாலையிலிருந்து மக்கள் எரிவாயு பெறுவதற்காக கூடியிருந்தமையை அவதானிக்க முடிந்துள்ளது.
குறித்த கிளைக் காரியாலயத்திற்கு சமையல் எரிவாயு ஏற்றிய பார ஊர்தி வந்ததை அடுத்து, அங்கு மக்கள் கூடியுள்ளனர்.



1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி