யாழில் பதிவாகிய மற்றுமொரு வெடிப்புச் சம்பவம்!
Jaffna
Vaddukoddai
Chunnakam
Gas Stove Exploded
Kali Koviladi
By Chanakyan
நாட்டில் பரவலாக இடம்பெற்று வரும் எரிவாயு வெடிப்புச் சம்பவம் காரணமாக மக்கள் அச்சத்தில் உள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் மேலுமொரு எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது.
இச்சம்பவம் வட்டுக்கோட்டை - காளி கோவிலடியில் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் கண்ணாடி பொருத்தப்பட்ட எரிவாயு அடுப்பே இவ்வாறு வெடித்துச் சிதறியுள்ளது.
ஆனாலும் வேறு சேதங்கள் எவையும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சுன்னாகம் கந்தரோடையிலுள்ள வீடொன்றில் இதேபோன்ற சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 6 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி