புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ரணிலுடன் அதானி கலந்துரையாடல்

Ranil Wickremesinghe India
By Kathirpriya Jul 21, 2023 07:04 AM GMT
Report

சிறிலங்காவில் பல்வேறுபட்ட திட்டங்களை ஆராய்வதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துப் பேசியதாக இந்தியாவின் பிரபல தொழிலதிபர் கௌதம் அதானி தெரிவித்துள்ளார்.

"கொழும்பு துறைமுக மேற்கு கொள்கலன் முனையத்தின் 500 MW மெகாவாட் காற்றாலை திட்டத்தின் தொடர்ச்சியான அபிவிருத்தி, மற்றும் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதற்கான எங்களின் ஆற்றல் நிபுணத்துவத்தை விரிவுபடுத்துதல் மாத்திரமல்லாமல் சிறிலங்காவில் செயற்படுத்தவுள்ள பல திட்டங்கள் தொடர்பிலும் விவாதிக்க அதிபர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தமை பெருமையாக உள்ளது" என்று அதானி தனது டுவிட்டர் பக்கத்தில் பதவு செய்துள்ளார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம்

புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ரணிலுடன் அதானி கலந்துரையாடல் | Gautam Adani Meets President Green Hydrogen 

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் இரண்டு நாள் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போதே இந்த சந்திப்பு நடந்துள்ளது.

அதானியின் நிறுவனம், கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம், நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள பூநகரியில் காற்றாலை மின் திட்டங்களை தொடங்க ஒப்புதல் அளித்திருந்தது.

சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலரிற்கும் அதிகமான தற்காலிக முதலீட்டில் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் மன்னாரில் 286 MW மெகாவாட் மற்றும் பூநகரியில் 234 MW மெகாவாட் திறன் கொண்ட இரண்டு காற்றாலை திட்டங்களை அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் உருவாக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

2021 ஆம் ஆண்டு ஒக்டோபரில் கௌதம் அதானி அப்போதைய அதிபர் கோட்டாபய ராஜபக்சவைச் சந்தித்து கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும் அவர் கூறினார்.

ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024