தனியான துறைமுகமாக பெயரிடப்பட்ட மன்னார் துறைமுகம்: வெளியான வர்த்தமானி
Mannar
Nimal Siripala De Silva
Sri Lanka
India
By Sathangani
மன்னார் துறைமுகமானது இலங்கை துறைமுக அதிகாரசபை சட்டத்தின் கீழ் தனியான துறைமுகமாக பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் வெளியிடப்பட்டுள்ளது.
பயணிகள் கப்பல் சேவை
நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் இந்த வர்த்தமானி அறிவித்தல் நடைமுறைக்கு வரவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
[V9XGXG
இந்நிலையில் மன்னார் மற்றும் இந்தியாவிற்கு இடையில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதை நோக்கமாகக் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி