தலைமன்னார் இராமேஸ்வரத்திற்கிடையிலான பயணிகள் கப்பல் சேவையை மீள ஆரம்பிக்க திட்டம்

Mannar Nimal Siripala De Silva India Rameswaram
By Kathirpriya Aug 06, 2023 11:55 AM GMT
Report

தலைமன்னாரில் உள்ள துறைமுகங்களை புனரமைத்து இந்தியாவின் இராமேஸ்வரத்திற்கான பயணிகள் கப்பல் சேவைகளை மீள ஆரம்பிக்க துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

சுமார் 37 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த துறைமுகம் இப்போது மக்கள் பயன்பாட்டிற்காக புனரமைக்கப்படவுள்ளது.

யுத்த சூழல்களின் போது அழிவடைந்த இந்த பிரதேசத்தை மக்கள் பயன்படுத்தாமல் கைவிடப்பட்டு இருந்ததாகவும் இப்போது அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் பணிப்புரைக்கு அமைவாக துறைமுகத்தினை மீள நிர்மாணிக்கும் பொறுப்பு சிறிலங்காவின் துறைமுக அதிகாரசபைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த துறைமுகத்தில் புனரமைப்பிற்கு சுமார் 1,800 மில்லியன் ருபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

படகு சேவைகள்

தலைமன்னார் இராமேஸ்வரத்திற்கிடையிலான பயணிகள் கப்பல் சேவையை மீள ஆரம்பிக்க திட்டம் | Talaimannar Pier Re Constructed After 37 Years

அது மாத்திரமல்லாமல் துறைமுகத்தின் உட்கட்டமைப்பு மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக அதன் எல்லையைச் சூழ சுமார் 10 ஏக்கர் நிலபரப்பை அரசுக்கு சொந்தமாக கையகப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையில் பயணிகள் படகு சேவை இருந்ததாகவும் சூறாவளியின் காரணமாக தனுஷ்கோடி துறைமுகம் முற்றாக அழிவடைந்ததனால் இந்த பயணிகள் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

இதனால்,  இராமேஸ்வரம் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டு நிறைவடைந்துள்ளது, தற்போது மன்னார் மற்றும் இராமேஸ்வரம் இடையே பயணிகள் படகு சேவையை தொடங்குவதற்கு இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ள நிலையில் தலைமன்னார் துறைமுகத்தினை புனரமைக்க அரசு தீர்மானித்துள்ளது.

தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையில் படகுச் சேவைகளை ஆரம்பிப்பதன் மூலம் சிறிலங்கா யாத்ரீகர்கள் இந்தியாவுக்குச் செல்வதற்கும் குறைந்த கட்டணத்தில் பயண வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு இலகுவாக இருக்கும் என அமைச்சர் வலியுறுத்தினார்.

மேலும், இந்த நடவடிக்கைகள் இரு நாடுகளுக்குமிடையிலான சரக்கு பரிமாற்றத்தை எளிதாக்குவதுடன், வடக்கு மக்களின் உற்பத்திகளை இந்தியாவில் பிரபலப்படுத்துவதற்கும் வாய்ப்பாக அமையும் என்றும் அவர் கூறினார். 

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025