சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்

Ministry of Education Department of Examinations Sri Lanka G.C.E.(A/L) Examination Education
By Thulsi Jun 29, 2024 01:08 AM GMT
Report

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் (G.C.E O/L) விரைவில் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations) தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையின் இரண்டாம் சுற்று விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நேற்று (28) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் சுற்று விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் விரைவில் நிறைவடைய உள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட சுற்றறிக்கை

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட சுற்றறிக்கை


மதிப்பீட்டு செயல்முறை 

ஏறக்குறைய 80 சதவீதமான ஆரம்ப மதிப்பீட்டு செயல்முறை ஏற்கனவே முடிந்துவிட்டது என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல் | Gce Al Exam Result 202 Department Of Examinations

மதிப்பீட்டுச் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள அனைத்து கல்வியாளர்கள் மற்றும் ஊழியர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பிற்காக பரீட்சைகள் திணைக்களம் நன்றி தெரிவித்துள்ளது.  

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளின் ஆசிரியர்களும் அதிபர்களும் கடந்த (26) மற்றும் (27) ஆம் திகதிகளில் நடத்திய சுகயீன விடுமுறை போராட்டம் காரணமான பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் இருந்து விலகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுற்றறிக்கை

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல் | Gce Al Exam Result 202 Department Of Examinations

இதேவேளை, 2025 ஆம் ஆண்டிற்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தச் சுற்றறிக்கை கல்வி அமைச்சினால் (Ministry of Education) நேற்று (28.6.2024) வெளியிடப்பட்டுள்ளது.

இன்று அனைத்து அரச பாடசாலைகளும் வழமைக்கு திரும்பும்: கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்

இன்று அனைத்து அரச பாடசாலைகளும் வழமைக்கு திரும்பும்: கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்

மாணவர்களின் கழுத்தை நெரிக்கும் செயல்: ஆசிரியர்கள் மீது கடும் கண்டனம்

மாணவர்களின் கழுத்தை நெரிக்கும் செயல்: ஆசிரியர்கள் மீது கடும் கண்டனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 6 Evening

ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026