வெளிவரப்போகும் சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள்: பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட தகவல்

Sri Lanka Sri Lankan Peoples G.C.E. (O/L) Examination Sri Lankan Schools
By Dilakshan Nov 22, 2023 06:26 AM GMT
Dilakshan

Dilakshan

in கல்வி
Report

இன்னும் சில நாட்களிலேயே கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், இந்த விடயம் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் அமித் ஜயசுந்தர கூறியுள்ளதாவது, 

2022 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கான ஆவணங்களை தயாரிக்கும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் கடந்த உயர்தரப் பரீட்சையின் மீள்திருத்த பெறுபேறுகளும், இந்த வாரம் வெளியிடப்படும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

கட்டுநாயக்க விமான சேவை முறைமையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்!

கட்டுநாயக்க விமான சேவை முறைமையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்!

 

பரீட்சைக் கொடுப்பனவு

அத்தோடு, மேற்கூறப்பட்ட விடயத்தை நேற்றைய  நாடாளுமன்ற அமர்வின் போது கல்வி அமைச்சரும் கூறியிருந்தார்.

வெளிவரப்போகும் சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள்: பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட தகவல் | Gce Ol Results 2022

அதன்போது கல்வி அமைச்சர்,  பல்கலைக்கழக ஆசிரியர்களின் பரீட்சைக் கொடுப்பனவு தொடர்பில் சாதகமான வேலைத்திட்டமொன்று திட்டமிடப்பட்டு வருகின்றதாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையை விட்டு வெளியேறிய நீதிபதி சரவணராஜா: வெளியான புதிய தகவல்

இலங்கையை விட்டு வெளியேறிய நீதிபதி சரவணராஜா: வெளியான புதிய தகவல்

 


ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025