இன அழிப்புக்கு நீதிகோரி ஐ.நா முன்றலில் தமிழர்கள் ஒன்றுகூடல் (காணொளி)
United Nations
Sri Lankan Tamils
Geneva
Tamil diaspora
By Vanan
ஐ.நா முன்றலில் ஒன்றுகூடல்
இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்புக்கு நீதிகோரும் வகையில் இலங்கையில் இருந்து சென்ற அரசியல் பிரமுகர்களின் தலைமையில் நேற்று ஐ.நா முன்றலில் (ஜெனிவா) ஒன்று கூடலொன்று நடத்தப்பட்டது.
ஐ.நா முன்றலில் அமைந்துள்ள முருகதாசன் திடலில் குறித்த ஒன்று கூடல் நடத்தப்பட்டது.
இந்த ஒன்றுகூடலில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த அரசியல் முகங்களான அனந்தி சசிதரன், யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன், மட்டக்களப்பு நகர முதல்வர் சரவணபவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், மனித உரிமை செயற்பாட்டாளர் கணேஷ் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.
புலம்பெயர் தமிழ் உறவுகள் ஆதரவு
அத்தோடு, புலம்பெயர் தமிழ் உறவுகளும் குறித்த ஒன்று கூடலில் பெருமளவில் திரண்டு ஆதரவு வழங்கியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.








அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி