சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நிச்சயம் செய்யும் - ஈழத்தமிழ்களுக்கு கிடைத்த ஆறுதல் செய்தி
UN
SriLanka
Mullivaykal
International Criminal Court
Eelam Tamil People
By Chanakyan
முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை நடைபெற்றுக் கொண்டிருந்த போது அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு ஐ.நா சபை தவறித்துவிட்டது என்பதை ஐ.நாவின் அன்றைய ஆணையாளர்களும் அறிக்கையாளர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர் என மனித உரிமை செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா ஒரு சுயாதீன அமைப்பு அதனால் தற்சார்பாக முடிவெடுக்க முடியாது. நாடுகளின் கூட்டாக இருப்பதால் அது நாடுகளின் நலன்சார் விடயம் சார்ந்தே நகர்கின்றது. தப்புச் செய்தவர்களிடமே உள்ளக விசாரணைகளை மேற்கொள்ளுங்கள் என ஒப்படைத்துள்ளது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் “மெய்பொருள்” நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வழங்கிய முழுமையான செவ்வியின் காணொளி,