வெளிநாடு செல்வதற்கு ஜேர்மன் ஆண்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு

Russo-Ukrainian War Germany Iran-Israel War
By Jaso Apr 05, 2026 03:53 PM GMT
Report

  ஜேர்மனியில் 17 முதல் 45 வயது வரையிலான ஆண்கள் கல்வி, வேலை அல்லது நீண்டகால பயணம் காரணமாக வெளிநாடு செல்ல வேண்டுமானால் அரசின் அனுமதி பெற வேண்டும் என்ற புதிய விதி 2026 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

முன்னர் போர் போன்ற அவசர சூழ்நிலைகளில் மட்டுமே இத்தகைய கட்டுப்பாடுகள் இருந்த நிலையில், தற்போது இது நிரந்தர சட்ட அம்சமாக மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகளாவிய போர் பதற்றம் பாதுகாப்பை வலுப்படுத்தும் ஜேர்மன்

இது இராணுவ சேவை நவீனமயமாக்கல் சட்டத்தின் ஒரு பகுதியாக அமைதியாக இணைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

வெளிநாடு செல்வதற்கு ஜேர்மன் ஆண்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு | German Men Military Permit Extended Stays Abroad

உக்ரைன் போர் முதல் மத்திய கிழக்கு பகுதிகளில் நிலவும் பதற்றம் வரை உலகளாவிய பாதுகாப்பு சூழல் காரணமாக, ஜேர்மனி தனது பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசிடம் அனுமதி பெறவேண்டும்

தற்போது சுமார் 1,84,000 இராணுவ வீரர்கள் உள்ள நிலையில், அதை 2,55,000 ஆகவும், 2035க்குள் 2,70,000 ஆகவும் உயர்த்த ஜேர்மனி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாடு செல்வதற்கு ஜேர்மன் ஆண்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு | German Men Military Permit Extended Stays Abroad

இப்படிப்பட்ட ஒரு சூழலில், திடீரென, 17 வயது முதல் 45 வயது வரையுள்ள ஜேர்மன் ஆண்கள் வெளிநாடு செல்லவேண்டுமானால் அதற்காக அரசிடம் அனுமதி பெறவேண்டும் என்னும் விதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த தகவல் தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.

ஐ.நா அமைதிப்படையில் மீண்டும் சிறிலங்கா இராணுவம்

ஐ.நா அமைதிப்படையில் மீண்டும் சிறிலங்கா இராணுவம்

ஒரு மனிதனின் சுயநலத்தால் உலக அமைதி குலைந்துவிட்டது : பேராயர் வேதனை

ஒரு மனிதனின் சுயநலத்தால் உலக அமைதி குலைந்துவிட்டது : பேராயர் வேதனை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026