நாடாளுமன்றைத் தாக்கி அரசாங்கத்தை கவிழ்க்கும் திட்டம்; ஜேர்மனி முழுவதும் தீவிர சோதனை!

National Democratic Party of Germany German Citizenship Germany
By Pakirathan Dec 07, 2022 12:23 PM GMT
Report

ஜேர்மனிய நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த 25 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள குறித்த 25 பேரும் ஜேர்மனி அரசைக் கவிழ்க்க அழைப்பு விடுத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பெடரல் அதிகாரிகளின் சோதனை

நாடாளுமன்றைத் தாக்கி அரசாங்கத்தை கவிழ்க்கும் திட்டம்; ஜேர்மனி முழுவதும் தீவிர சோதனை! | Germany Parliment Attack Arrested 25 Person

ஜேர்மனியில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த கைதுகள்  இடம்பெற்றுள்ளதாக பெடரல் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

பெடரல் அதிகாரிகள் ஜேர்மனியில் உள்ள மாகாணங்களில், 11 மாகாணங்களில் சோதனைகள்  நடத்தியிருந்தனர்.

கைது செய்யப்பட்ட 25 பேர்

நாடாளுமன்றைத் தாக்கி அரசாங்கத்தை கவிழ்க்கும் திட்டம்; ஜேர்மனி முழுவதும் தீவிர சோதனை! | Germany Parliment Attack Arrested 25 Person

ஜேர்மன் நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 25 பேரே கைது செய்யப்பட்டுள்ளதாக பெடரல் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

ஜேர்மனியின் போருக்குப் பிந்தைய அரசியல் அமைப்பை ஏற்காத Reich Citizens movement என்ற அமைப்பைச் சேர்ந்தவர்களைக் குறிவைத்து பெடரல் அதிகாரிகள் இந்த  சோதனைகளை  நடத்தியிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.   

ReeCha
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026