கனடாவில் சாதனை படைத்த இராட்சத பூசணி
Pumpkin
Canada
Guinness World Records
By Harrish
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் பாரிய பூசணிக்காய்களுக்கிடையில் நடத்தப்பட்ட போட்டியில் ஒரேன்ஜினா என பெயரிடப்பட்ட பூசணிக்காய் வெற்றிப்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த பூசணிக்காயானது 526 கிலோ கிராம் எடையைக் கொண்டுள்ளது.
பூசணிக்காய் போட்டி
இந்த பூசணிக்காயை விளைவித்த விவசாயிக்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியானது எடை, வடிவம், நீளம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, உலகின் எடை கூடிய பூசணிக்காய் என்ற கின்னஸ் சாதனை படைத்த பூசணிக்காய் 1225 கிலோ கிராம் எடையுடையது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்