வெறும் குப்பை என்று அண்ணனிடம் போய் சொல்லுங்கள் - முகத்துக்கு நேரே கூறிய சம்பந்தன்
Parliament
Basil Rajapaksa
TNA
Gotabaya Rajapaksa
SriLanka
Ra.Sampanthan
By Chanakyan
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்கவுரை வெறும் குப்பை. அதில் ஒன்றுமே இல்லை. இதை அப்படியே போய் அரச தலைவரிடம் கூறுங்கள் என கோட்டாபயவின் சகோதரரும் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்சவிடம் முகத்துக்கு நேரில் காட்டத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் (Ra.Sampanthan) தெரிவித்துள்ளார்.
9ஆவது நாடாளுமன்றத்தின் 2ஆவது கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து ஆற்றிய உரை தொடர்பிலேயே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,
பிரபாகரன் புத்தகங்களைத் தந்தாரா? இராணுவச் சிப்பாய் கேட்ட கேள்வி.. 6 மணி நேரம் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
3 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி