பாசத்தோடு பழகிப்பாருங்க உசுரையே கொடுப்போம் (video)
india
relation
Transgender people
By Jaso
திருநங்கைகளை எவரும் மதிக்காத காரணத்தால் அவர்களிடையே ஒரு விரக்தி மனப்பான்மை ஏற்படுவதாக கூறுகிறார் திருநங்கையான சுதா.
திருநங்கைகளை எவராவது பாசத்துடன் அணுகினால் அவர்களது முகத்தில் எண்ணிலடங்காத மகிழ்ச்சி ஏற்படும் எனவும் பணம் பறிப்பு என கூறப்படும் வேண்டத்தகாத செயல்கள் கூட அற்றுப் போகும் எனவும் தெரிவிக்கிறார் அவர்.
ஐ.பி.சி தமிழுக்கு திருநங்கைகள் தொடர்பாக அவர் அளித்த விசேட நேர்காணல் காணொளி வடிவில்....
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி