தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் இன்று பாரிய வீழ்ச்சி
Gold Price in Sri Lanka
Today Gold Price
Daily Gold Rates
Gold
By Thulsi
சர்வதேச சந்தையில் இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,083 டொலர்களாக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 58.97 டொலர்களாக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
மசகு எண்ணெய் விலை
ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்களை அடுத்து சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

இதன்படி WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.25 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது. இது 2 சதவீதத்திற்கும் மேலான அதிகரிப்பாகும்.
அதேநேரம், பிரண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.99 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இது 3 சதவீத அதிகரிப்பை எட்டியுள்ளது.
மேர்பன் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையானது 73.25 அமெரிக்க டொலராகவும் சர்வதேச சந்தையில் உயர்ந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நன்றி நவிலல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்