இந்தியாவின் தடை உத்தரவால் கடும் நெருக்கடியை சந்தித்துள்ள அமெரிக்கா

Food Shortages United States of America India
By Kathirpriya Jul 23, 2023 06:35 AM GMT
Report

அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்திருப்பதனால் உலகளாவிய ரீதியில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் குறிப்பிடுகின்றன.

கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து வந்த கனமழையின் காரணத்தால் இந்தியாவில் அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, அரிசிக்கு ஏற்படவிருக்கும் தட்டுப்பாட்டினைத் தவிர்க்கும் நோக்கத்தில் இந்தியாவின் மத்திய அரசாங்கம் பாஸ்மதி அரிசி தவிர்ந்த ஏனைய அரிசிகளின் ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளது.

இந்த முடிவினால் முதலில் நெருக்கடியை சந்தித்த நா டாக அமெரிக்கா உள்ளது.

அரிசி தட்டுப்பாடினால் கடுமையாக பாதிக்கப்படும்

இந்தியாவின் தடை உத்தரவால் கடும் நெருக்கடியை சந்தித்துள்ள அமெரிக்கா | Global Rice Shortage India Reduce Export America 

அமெரிக்காவை தொடர்ந்து துருக்கி, சிரியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் அரிசித் தட்டுப்பாடினால் கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவின் அரிசி ஏற்றுமதித் தடை அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் பொதுமக்களிடையே மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.

இதனால் பல்பொருள் அங்காடிகளை நோக்கி அரிசி வாங்க மக்கள் விரைந்தவண்ணம் உள்ளனர்.

மக்கள் கூட்டமாக வந்தபடி உள்ளனர்

இந்தியாவின் தடை உத்தரவால் கடும் நெருக்கடியை சந்தித்துள்ள அமெரிக்கா | Global Rice Shortage India Reduce Export America 

இது தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டுக்கொண்டும் இருக்கிறது.

அமெரிக்காவில் உள்ள இந்திய கடைகளிற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக அரசி வாங்க வந்தபடி உள்ளனர்.

இதன் காரணமாக, அரிசி விற்பனையில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஒரு நபருக்கு ஒரு அரிசி பை என்ற கட்டுப்பாட்டில் அரிசி விற்பனை செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது.

அரிசியின் விலையை உயர்த்தி உள்ளது.

இந்தியாவின் தடை உத்தரவால் கடும் நெருக்கடியை சந்தித்துள்ள அமெரிக்கா | Global Rice Shortage India Reduce Export America 

அமெரிக்காவில் அரிசிக்கான கிராக்கி அதிகரித்துள்ள நிலையில், பல கடைகள் அரிசியின் விலையை உயர்த்தி உள்ளன.

இதுவரை 22 டொலரிற்கு விற்பனை செய்யப்பட்ட அரிசிப் பையின் தற்போதைய விலை 47 டொலராக அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது.

ஏறத்தாழ இது இரண்டு மடங்காகும்.

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025