கொழும்பு துறைமுகத்தை முன்னிலைப்படுத்திய உலக வர்த்தகம்!

Port of Colombo Sri Lanka United States of America Julie Chung
By Sathangani Aug 13, 2025 05:58 AM GMT
Report

இலங்கையின் துறைமுகங்களில் குறிப்பாக தென் ஆசியாவின் முன்னணி இடமாற்று மையமான கொழும்பு துறைமுகத்தை முன்னிலைப்படுத்தியே இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் உலக வர்த்தகங்கள் இடம்பெற்று வருவதாக அமெரிக்கத் தூதர் ஜூலி சங் (Julie J. Chung) தெரிவித்துள்ளார்.

இலங்கை துறைமுக அதிகார சபையுடன், இலங்கை துறைமுகத்தைப் பற்றி அறிய ஆர்வமுள்ள 50க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் கலந்துகொண்ட அமெரிக்க வணிகத் துறையின் இணையவழி கருத்தரங்கில் உரையாற்றிய போதே அமெரிக்கத் தூதர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது, அமெரிக்க நிறுவனங்களுக்கு இலங்கை துறைமுகங்கள் தொடர்பில் அறியும் வாய்ப்பு கிட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச வேலைக்காக காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

அரச வேலைக்காக காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

பொருளாதார, வர்த்தக உறவு

மேம்பட்ட அமெரிக்க துறைமுகத் தொழில்நுட்பங்கள், இலங்கையின் சரக்கு கொள்ளளவையும் செயல்திறனையும் விரிவாக்க உதவியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தை முன்னிலைப்படுத்திய உலக வர்த்தகம்! | Global Trade Highlighted Colombo Port Julie Chung

அமெரிக்கப் பொருட்களை உலக சந்தைகளுக்கு விரைவாகக் கொண்டு செல்லச் செய்வது மற்றும் அமெரிக்கா – இலங்கைக்கு இடையிலான பொருளாதார, வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சர்ச்சைக்குரிய நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம் : நீதிமன்றம் வழங்கிய கட்டளை

சர்ச்சைக்குரிய நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம் : நீதிமன்றம் வழங்கிய கட்டளை

யாழில் சடலமாக மீட்கப்பட்ட பெண் - காவல்துறையினர் வெளியிட்ட தகவல்

யாழில் சடலமாக மீட்கப்பட்ட பெண் - காவல்துறையினர் வெளியிட்ட தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
நன்றி நவிலல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023