புதிய உச்சத்தைத் தொடும் உலக வெப்பநிலை...! எச்சரிக்கும் ஆய்வாளர்கள்

Climate Change World
By Shalini Balachandran Feb 07, 2026 08:17 PM GMT
Report

2027ஆம் ஆண்டு உலக வெப்பநிலையில் புதிய வரலாற்றுச் சாதனையைப் படைக்கக்கூடும் எனக்காலநிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பசிபிக் பெருங்கடலில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் “எல் நினோ” காலநிலை மாற்றம் உருவாக வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து அமெரிக்காவின் நோவா (NOAA) மற்றும் ஆஸ்திரேலியாவின் வானிலை ஆய்வு மையம் ஆகியவற்றின் தரவுகளின்படி, ஜூன் மாதத்திற்குப் பிறகு “எல் நினோ” உருவாவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஈரானை நோக்கிப் பாயும் அமெரிக்கக் கடற்படை: ட்ரம்பின் அதிரடிப் போர் மிரட்டல்

ஈரானை நோக்கிப் பாயும் அமெரிக்கக் கடற்படை: ட்ரம்பின் அதிரடிப் போர் மிரட்டல்

அதிகளவு வெப்பம் 

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், பசிபிக் பெருங்கடலின் அடியில் அதிகளவு வெப்பமான நீர் சேமிக்கப்பட்டுள்ளதால், “லா நினா” காலம் முடிவுக்கு வருவதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பொதுவாக “எல் நினோ” உருவான அடுத்த ஆண்டே அதன் தாக்கம் உச்சத்தில் இருக்கும் என்பதால், 2027ஆம் ஆண்டு உலகின் மிக வெப்பமான ஆண்டாக அமையக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

புதிய உச்சத்தைத் தொடும் உலக வெப்பநிலை...! எச்சரிக்கும் ஆய்வாளர்கள் | Global Warming World Weather Record Heat 2027

இந்த நிலைமையானது புவி வெப்பமடைதலின் அளவை 1.5 டிகிரி செல்சியஸைத் தாண்டிச் செல்ல வைக்கும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதன் விளைவாக ஆஸ்திரேலியா மற்றும் ஆசிய நாடுகளில் கடும் வறட்சியும், அமெரிக்கக் கண்டங்களில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தொழிற்சாலைக் காலத்திற்கு முந்தைய நிலையை விடப் புவி வெப்பம் அதிகரிப்பது மனித குலத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும் எனக் காலநிலை ஆய்வாளர்கள் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவை உலுக்கிய கத்தி குத்து தாக்குதல்...! பல்கலையில் நடந்த கோர சம்பவம்

ரஷ்யாவை உலுக்கிய கத்தி குத்து தாக்குதல்...! பல்கலையில் நடந்த கோர சம்பவம்

ரஷ்யாவை உலுக்கிய கத்தி குத்து தாக்குதல்...! பல்கலையில் நடந்த கோர சம்பவம்

ரஷ்யாவை உலுக்கிய கத்தி குத்து தாக்குதல்...! பல்கலையில் நடந்த கோர சம்பவம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020