பச்சிளம் பாலகனின் மரணம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நிகழ்த்த தீர்மானம்

Hospitals in Sri Lanka Death
By Kathirpriya Jul 31, 2023 11:32 AM GMT
Report

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில், சிறுநீரக சத்திரசிகிச்சை நடைபெற்று பின்னர் உயிரிழந்த மூன்று வயது சிறுவனின் மரணம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அதிகாரிகளிற்கு வலியுறுத்தியுள்ளது.

முடிவுகளை எடுப்பது நியாயமற்றது

பச்சிளம் பாலகனின் மரணம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நிகழ்த்த தீர்மானம் | Gmoa Calls For Impartial Inquiry Over Childs Death

"பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகள் ஆகிய இரு தரப்பினர் குறித்தும் விரிவான பகுப்பாய்வு செய்யாமல் சம்பவம் குறித்து முன்கூட்டியே முடிவுகளை எடுப்பது நியாயமற்றது." என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சாமில் விஜேசிங்க இது தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்.

"மரணத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிவதற்காக, சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்துவது அவசியம்" என்று வைத்தியர் விஜேசிங்க இதன்போது வலியுறுத்தினார்.

மருத்துவர்களின் அலட்சியம்

பச்சிளம் பாலகனின் மரணம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நிகழ்த்த தீர்மானம் | Gmoa Calls For Impartial Inquiry Over Childs Death 

இதற்கிடையில், குழந்தை தீவிர சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை அடையாளம் கண்டு, இடது சிறுநீரகத்தை அகற்ற அறிவுறுத்திய மருத்துவர்களின் அலட்சியம் குழந்தையின் இறப்புக்கு காரணமாயுள்ளது என்று இறந்த குழந்தையின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அறுவை சிகிச்சையின் போது ஆரோக்கியமான வலது சிறுநீரகமும் அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் பின்னர் தெரிவித்தனர் என்றும் குழந்தையின் பெற்றோர் மேலும் கூறுகின்றனர்.

கிருமித் தொற்றால் குழந்தை இறந்தது

பச்சிளம் பாலகனின் மரணம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நிகழ்த்த தீர்மானம் | Gmoa Calls For Impartial Inquiry Over Childs Death 

மேலும், எந்த சிறுநீரகமும் செயற்படாத குழந்தைக்கு, தகுந்த சிறுநீரகம் மாற்றப்படும் வரை, ஹீமோடையாலிசிஸ் தேவைப்படுவதாக வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டது. இருந்தும் துரதிர்ஷ்டவசமாக, கிருமித் தொற்றால் குழந்தை இறந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை (28) நிகழ்ந்த இந்த இறப்பில் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்கள் தெரிவிக்கப்படுவதனாலும், இவ்வாறான மருத்துவ பிழைகளால் ஏற்படும் உயிரிழப்புக்களிற்கு மன்னிப்பு வழங்க கூடாது பாரபட்சமின்றி விசாரணைகள் நிகழ்த்தப்பட வேண்டும் என்றும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025