ஞானசாரரும் அத்துரலியவும் முழு காவிதாரிகளே! எமது மக்கள் சக்தியின் தலைவர் பகீர் குற்றச்சாட்டு

Parliament Athuraliye Ratana Thera Gnanasara Thera SriLanka Saman Perera
By Chanakyan Feb 14, 2022 12:01 PM GMT
Report

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரும் அத்துரலிய ரத்ன தேரரும் பௌத்த பிக்குகள் அல்ல முற்றான காவிதாரிகள் என எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சமன் பெரேரா (Saman Perera) பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். 

ஞானசார தேரர் அதிகளவில் மதுபானத்தை அருந்தி விட்டு, மது போதையில் தனது தாயை நினைவூட்டி கெட்ட வார்த்தைகளால் திட்டியதாகவும் அவர் மேலும் குற்றம்சாட்டியுள்ளார்.

சிங்கள வலையொளித்தளம் ஒன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் வழங்கிய செவ்வியில், 

அப்படியான ஒரு நபருக்கு கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்க போவதில்லை. 

அத்துடன் அத்துரலியே ரதன தேரர், தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அவருக்கு வழங்குமாறு கோரி கெஞ்சியுள்ளார். 

ரத்ன தேரர் எப்போதும் உண்மைகளை பேசியதில்லை. ரதன தேரர் என்னை கடத்திச் செல்லவும் முயற்சித்தார்.

அத்துடன் ரதன தேரர், தேச பந்து தென்னகோனுடன் இணைந்து எமது கட்சியின் செயலாளரான வேதினிகம தேரரை கடத்திச் சென்றார்.

ரதன தேரர் பெந்தோட்டையில் உள்ள எனது இல்லத்திற்கு ஞானசார தேரருடன் வந்து, மூன்று மாதங்களுக்கு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குமாறு கெஞ்சினார்.

இவர்கள் பௌத்த பிக்குகள் அல்ல முற்றான காவிதாரிகள் எனவும் சமன் பெரேரா விமர்சித்துள்ளார்.

இன்று அதிகாலை வீட்டின் மீது தாக்குதல் நடத்தி அச்சுறுத்தப்பட்ட சமுதித்த சமரவிக்ரமவின் சிங்கள வலையொளி தளத்திற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026