இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை உடைத்த சர்ச்சைக்குரிய பௌத்த துறவி - எதிராக வழக்கு விசாரணை

Investigation Gotabaya Rajapaksa Colombo High Court Bodu Bala Sena Galagoda ate Gnanasara Thera
By MKkamshan Nov 27, 2021 07:57 AM GMT
Report

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் (Galagoda ate Gnanasara Thera)  கடந்த 2016 ஆம் ஆண்டு 30 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த தினம் ஒன்றில் செய்தியாளர் சந்திப்பை நடத்தி, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் பாதிக்கப்படும் வகையில் கருத்துக்களை வெளியிட்டமைக்காக  அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.

இந்த வழக்கை எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்னர் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை குறித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்திய பட்டபெந்தி முன்னிலையில் ஆராயப்பட்ட போதே அவர் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதனடிப்படையில், வழக்கை தாக்கல் செய்துள்ள அசாத் சாலி உட்பட சாட்சியாளர்களை அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஞானசார தேரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, இந்த வழக்கின் கணனி சாட்சியங்களை ஆராயவதற்கான அனுமதியை கோரியதுடன் நீதிபதி அதற்கான அனுமதியை வழங்கி வழக்கை எதிர்வரும் மார்ச் 14 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு உத்தரவிட்டார்.

ஒரு நாடு - ஒரு சட்டத்தை உருவாக்க அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ள  அரச தலைவர்  செயலணிக்குழுவின் தலைவராக ஞானசார தேரர் பதவி வகிக்கும் போது இந்த வழக்கு விசாரணை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.    

மரண அறிவித்தல்

Kuala Lipis, Malaysia, காரைநகர், பம்பலப்பிட்டி, Ilford, United Kingdom

11 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Scarborough, Canada

12 May, 2024
மரண அறிவித்தல்

நயினாதீவு 4ம் வட்டாரம், திருநெல்வேலி, Scarborough, Canada

10 May, 2024
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Mississauga, Canada, Sutton, United Kingdom

04 May, 2024
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

09 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

17 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
11ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, சென்னை, India

14 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மிலான், Italy, இத்தாலி, Italy

13 May, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Ratingen, Germany

12 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
மரண அறிவித்தல்

நயினாதீவு, ஈச்சமோட்டை, வேலணை கிழக்கு

11 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கட்டார், Qatar, தென் ஆபிரிக்கா, South Africa, London, United Kingdom, Townsville, Australia

04 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புத்தூர் சந்தி, பரந்தன், கெருடாவில்

10 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Neuilly-sur-Marne, France

09 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை

08 May, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, New Malden, United Kingdom

11 May, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் உரும்பிராய் கிழக்கு, Jaffna, Oslo, Norway, உரும்பிராய் மேற்கு

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Brampton, Canada

13 May, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கண்டி, அரியாலை, London, United Kingdom

28 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
மரண அறிவித்தல்

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
கண்ணீர் அஞ்சலி